அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Sunday, November 13, 2016

தகவல்

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...

அன்புடைய  இஸ்லாமிய  சொந்தங்களே உங்கள் அனைவருக்கும்  ஒரு நற்செய்தி.  நமது இணையதளத்தில் சவூதி அரேபியா மக்காஹ் நேரடி ஒளிபரப்பு மற்றும் குரான் ஆடியோ தமிழ் & அரபி  ஆகியவை  நமது இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது  நீங்கள் பார்த்தும் கேட்டும் மகிழ்ச்சி  பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

இப்படிக்கு,
இஸ்லாமிக்  மீடியா  நிர்வாகம் . 

No comments:

Post a Comment