அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டோனல்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் நுழைய விட மாட்டேன் என்று சபதம் செய்தார்.
ஆனால் ஹிஜாபை பேணும் இஸ்லாமிய சகோதரியை அமெரிக்க நாடாள மன்றத்திற்குள் நுழைய வைத்து விட்டான் இறைவன்.
அமெரிக்க நாடளமன்ற வரலாற்றில் ஹிஜாபை பேணும் முதல் அமெரிக்க நாடளமன்ற உறுப்பினர் என்ற பெருமையோடு அமெரிக்க நாடளமன்றததிற்கு தேற்வு செய்ய பட்டிருக்கிறார் .
33 வயதாகும் இல்ஹாம் உமர் மினசோட்டா(Minnesota)மாநிலத்தில் இருந்து அமெரிக்க நாடளமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார். அவர்களும் சூழ்ட்சி செய்தனர் இறைவனும் சூழ்ட்சி செய்தான் இறைவன் சிறந்த சூழ்சியாளன் என்ற இறைவசனம் தான் நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment