நமக்கு தெரிந்த எத்தனையோ விசயங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எனக்கு
தெரியாத பல விசயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். உங்களுக்கு தெரிந்த விசயங்கள் எனக்கும், எனக்கு தெரிந்த விசயங்கள் உங்களுக்கும் பரிமாறிக் கொள்ள எதையாவது செய்யலாம் என்று நீண்ட நாள் சிந்தனைக்குப் பிறகு இந்த இணையதளத்தை உருவாக்கினேன். அதை மேலும் மெருகேற்ற ஒரு குழுவை அமைத்தேன் அதில் சில நபர்களை இணைத்து செயல் பட ஆரம்பித்தேன் அல்ஹம்து லில்லாஹ்.. சிறப்பான முறையில் இந்த இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த இணையத்தளம் கீழே குறிப்பிட்டுள்ள எங்கள் (இணையதள) டீம் மெம்பர்ஸ்க்கு பொதுவானது.
அட்மின் –K.ஷேக் அப்துல்லாஹ் .MBBS..,
துணை அட்மின்- U. நூருல் அமீன் .MBBS..,
உங்களிடம் உள்ள அனைத்து (நல்ல) விசயங்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள், நாங்களும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
நமது இணயதளத்தில் வரும் செய்திகள் அனைத்தும் பல செய்தி தாள்களின் இணையதளங்களில் இருந்தே எடுத்து தருகிறோம்.
.
இந்த இணையத்தில் ஏதேனும் தவறுகளை கண்டால் உடனே எங்களுக்கு சுட்டிக் காட்டவும். உங்களுடைய கருத்துக்கள், ஆக்கங்கள் அனைத்தையும் ameenmbbs2011@gmail.com & kssheickabdullah@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
அன்புடன்,
அட்மின்,
இஸ்லாமிக் மீடியா
மாஷாஅல்லாஹ்
ReplyDeleteதங்களின் பணி சிறக்கட்டும்..
அல்லாஹ், தங்களின் இந்தத் தூய்மையான
எண்ணத்தில் எழுந்ததை, அதை செயல் வடிவம்
கொடுத்து.. மெருகூட்டிச் செல்லும்.. இந்தப்
பணியைப் பொருந்தி, உங்கள் Team அனைவருக்கும்.. ஈருலக பாக்கியங்களையும்..
வழங்கிடுவானாக.. ஆமீன் ..