அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Sunday, November 6, 2016

குர்ஆனை படித்தேன், அதனால் ஈர்க்கப்பட்டேன், இஸ்லாத்தில் இணைந்தேன்

படத்தில் இருக்கும் சகோதிரியின் பெயர் DIANE REEVES காவல் துறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.

இஸ்லாத்தை அண்மையில் ஏற்று கொண்ட அவர் அது பற்றி கூறும் போது,

நான் குர்ஆனை படித்தேன் அதனால் ஈர்க்க பட்டேன் இஸ்லாத்தில் இணைந்தேன் இஸ்லாம் எனக்கு பல அரிய விசயங்களை கற்று தந்திருக்கிறது பொறுப்பு உணர்வை இஸ்லாம் எனக்கு கற்று தந்துள்ளது

முஸ்லிமாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment