அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Sunday, November 6, 2016

மக்கள் சிரமப்படாத வகையில் அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும்

தினம் ஒரு நபி மொழி



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குளிர் கடுமையாக இருக்கும் போது ஜுமுஆத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவார்கள்; வெப்பம் கடுமையாக இருக்கும் போது ஜுமுஆவை தாமதமாகத் (அதாவது, வெப்பம் தணிந்த பின்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: பைஹகீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 5235

No comments:

Post a Comment