அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Thursday, November 3, 2016

அதிகமானோரின் மனதுகளுக்கு ஆறுதலை பெற்றுத் தரும் ஒரு நபிமொழி...

தினம் ஒரு நபி மொழி
 

"எவரேனும் தவறிழைக்காமல், குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அதை பொறுமையாக தாங்கிக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை உயர்த்தாமல் இருப்பதில்லை."

- ஜாமிஉத் திர்மிதி 2325 
ஸஹ்ஹஹுல் அல்பானி

No comments:

Post a Comment