அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Wednesday, January 4, 2017

வியாபாரத்துக்கும் விறையும் கால்கள் தொழுகைக்கு விரைவதில்லை.

எத்தனையோ பேர் தொழுகுறோம் நேரத்தோட தொழுகுறோமா ???
காசு என்றால் காத்து கிடக்கும் கால்கள் தொழுகைக்கு காத்து கிடப்பதில்லை ..
அந்த காசை தருபவனே அல்லாஹ் என்பதை மறந்து
தொழுகை சிறந்தது
நேரத்தோடு தொழுவது
இன்னும் சிறந்தது .
நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது
4.103

No comments:

Post a Comment