அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Friday, December 2, 2016

மூன்று துஆக்கள் ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தினம் ஒரு நபி மொழி


1.பாதிக்கப்பட்டவனின் துஆ
2.பிரயாணத்தில் செல்பவனின் துஆ
3.தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1828

No comments:

Post a Comment