Monday, April 30, 2018
Wednesday, April 25, 2018
சின்னஞ்சிறு அமல்களில் பெரும் நன்மைகள்-02
பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்
வழியில் நாம் சந்திக்கும் ஒரு முஸ்லிமைப் பார்த்து நல்ல எண்ணத்துடன் புன்னகைத்தால் அதற்கும் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஓர் அருமையான மார்க்கத்தில் இருக்கும் நாம் அதன் சிறப்பைப் பற்றி தெரியாமல் இருக்கின்றோம்.
உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம் 4760
குறைந்த தர்மம் அதிக நன்மை
நம்மில் அதிகமானோர் தர்மம் செய்யும் விஷயத்தைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது அதிகமான பொருளைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! தூய்மையான சம்பாத்தியத்தில், தூய்மையான எண்ணத்துடன் நம்மால் முடிந்ததை தர்மம் செய்தாலும் அதற்கு இறைவனிடம் கூலி உண்டு. நமக்கு அது அற்பமாகத் தெரிந்தாலும் இறைவனிடம் அது மிகப் பெரியதாக இருக்கும்.
எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ – அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் – அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 1410
இது போன்ற சின்னச் சின்னச் செயல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து, இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimkN2boN04oL0tHBzsa4sFVaipbYErtmUrocj6mor8DlgZIDmY7TZHbj_rOyBIvYa2fD9elLwESaDSsb8bAd1HzsXrAFnJ3p0pAXTioCDa7SFG0V7ym7l-ejSrbhbNhW_loBfb9ILmx2s/s200/arinthu+kolvaom.jpg)
உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம் 4760
குறைந்த தர்மம் அதிக நன்மை
நம்மில் அதிகமானோர் தர்மம் செய்யும் விஷயத்தைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது அதிகமான பொருளைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! தூய்மையான சம்பாத்தியத்தில், தூய்மையான எண்ணத்துடன் நம்மால் முடிந்ததை தர்மம் செய்தாலும் அதற்கு இறைவனிடம் கூலி உண்டு. நமக்கு அது அற்பமாகத் தெரிந்தாலும் இறைவனிடம் அது மிகப் பெரியதாக இருக்கும்.
எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ – அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் – அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 1410
இது போன்ற சின்னச் சின்னச் செயல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து, இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
குர்ஆன் துஆ-08
اَللّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(26)3
அல்லாஹும்ம மாலிகல் முல்கி துஃதில் முல்க மன் தஷாஉ வ தன்சிஉல் முல்க மிம்மன் தஷாஉ வ துஇஸ்ஸு மன் தஷாஉ வ துதில்லு மன் தஷாஉ பியதிகல் கைரு இன்னக அலா குல்லி ஷையின் கதீர்.
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
திருக் குர்ஆன் 3:26.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVC3Mw_uHb71heEXEU-ekmLSmrENyMvemB58OlsZSId7JxYQzAwR4hmlqm9UuuPmFI1AMRWPuKIGLfrlnGfPXs0avQKpcFAwqDmfTejMh6iDeN6gvqIo7kFrgtYAeGC9wdvfZ6lBssG-M/s200/sd.jpg)

Tuesday, April 17, 2018
சின்னஞ்சிறு அமல்களில் பெரும் நன்மைகள்
அஸ்ஸலாமு அலைக்கும்...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXSXmeRecYgbpJ4GiBOHPO_4G3lWmwKw6JH2pWJNsQGO6s4EnBR6i_U2OSji78cmRzaxuDPgqNbPJSEkMnJzUyJYU5nltGbVYCKXxRDxGbi4tWvG_zWjixutq5RJsYZT66GYbqAisKFKk/s200/arinthu+kolvaom.jpg)
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!
எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
இறைவனை நம்பிக்கை கொண்டு விட்டால் மாத்திரம் போதாது. நற்செயல்களை போட்டி போட்டு செய்வதன் மூலமும் தான் சுவனத்திற்குள் இலகுவாக நுழைய முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அந்த அடிப்படையில் பல்வேறு சின்னஞ்சிறு அமல்களில் பெரும் நன்மைகளை இஸ்லாம் வைத்துள்ளது. உதாரணமாக,
*நல்ல வார்த்தைகளைப் பேசுதல்*
தேவையற்ற பேச்சுக்களைப் பேசாமல் நல்ல வார்த்தைகளைப் பேசுவதால் அதிக நன்மையை அடைய முடியும்.
நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6023
*மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்*
மற்றவருக்காக நாம் துஆச் செய்தால் அதற்காக அதிக நன்மைகள் கிடைக்கின்றன. எத்தனையோ பேர் நம்மிடம் துஆச் செய்யும்படி சொல்லியிருப்பார்கள். அதை நாம் அலட்சியப்படுத்தாமல் நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.
ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், “உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும்” என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபுத்தர்தா (ரலி),
நூல் : அபூதாவூத் 1534
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
Monday, April 16, 2018
குர்ஆன் துஆ-06
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (8)3
ரப்பனா லா துஸிஃ குலூபனா பஃத இத் ஹதைத்தனா வ ஹப்லனா மில்லதுன்க ரஹ்மத்தன் இன்னக அன்தல் வஹ்ஹாப்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVC3Mw_uHb71heEXEU-ekmLSmrENyMvemB58OlsZSId7JxYQzAwR4hmlqm9UuuPmFI1AMRWPuKIGLfrlnGfPXs0avQKpcFAwqDmfTejMh6iDeN6gvqIo7kFrgtYAeGC9wdvfZ6lBssG-M/s200/sd.jpg)
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.
திருக் குர்ஆன் 3:8.

Friday, April 13, 2018
குர்ஆன் துஆ-05
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (286)2
ரப்பனா லா துஆகித்னா இன்னஸீனா அவ் அக்தஃனா ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லதீன மின் கப்லினா ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாக்கதலனா பிஹி வஃபுஅன்னா வஃ-ஃபிர்லனா வர்ஹம்னா அன்த மவ்லானா ஃபன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்.
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
திருக் குர்ஆன் 2:286.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVC3Mw_uHb71heEXEU-ekmLSmrENyMvemB58OlsZSId7JxYQzAwR4hmlqm9UuuPmFI1AMRWPuKIGLfrlnGfPXs0avQKpcFAwqDmfTejMh6iDeN6gvqIo7kFrgtYAeGC9wdvfZ6lBssG-M/s200/sd.jpg)
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
திருக் குர்ஆன் 2:286.
காஷ்மீர் சிறுமியை கோவிலில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்த காவி மிருங்கங்களை தூக்கில் லீடு! தூக்கில் லீடு!!
ஜம்மூ காஷ்மீர் மாநிலம் ரசானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முஹம்மத் யூசுஃப், நஸீமா தம்பதியர். இவர்களுக்கு 8 வயதில் ஆசிஃபா பானு என்ற மகள் உள்ளார்.
குதிரைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஆசிஃபாவை காணவில்லை.
இந்நிலையில் சிறுமி காணாமல் போன 7 நாட்களுக்கு பிறகு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவி காமுகர்களிடம் ரூ.1.5 லட்சம் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் வழக்கை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்களின் போராட்டம் காரணமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன்பின்னர் இந்த வழக்கு ஜம்மூ காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 8 காவி பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.
சிறுமியை கடத்திசென்று கோவிலில் அடைத்து வைத்து, மயக்க மருந்தை கொடுத்து, தொடர்ச்சியாக பலநாட்கள் கொடூரமாக கற்பழித்துள்ளார்கள் இந்த மனித மிருகங்கள். இதன் பின்னர் அந்த சிறுமியை முகத்தில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த கொடூரத்தை செய்த காவி மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று இஸ்லாமிக் மீடியா
வலியுறுத்துகிறது.
Wednesday, April 11, 2018
குர்ஆன் துஆ -04
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ(250)2
ரப்பனா அஃப்ரிஃ அலைனா ஸப்ரா, வ சப்பித் அக்தாமனா வன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்.
எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 2:250.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGGJpSg-ealO3-p9n71O8JepimwNOsHoVmTeWq8T-yATkhhlxopbyVwTPmMrHUuff6UqGeToe6eIOJb1T83llQay3f5U_cDbyOEAc1vwoutKwInZwbMzX0TjAU5k7MdDUR7GiuFrH1C6o/s200/sd.jpg)
எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 2:250.
Monday, April 9, 2018
குர்ஆன் துஆ-03
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ(201)2
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதவ் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனதவ் வகினா அதாபன்னார்.
எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிருந்து எங்களைக் காப்பாயாக!
திருக் குர்ஆன் 2:201.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOrQcmE2RkuZx91cbWyl55FyNH3xGSSN6HUekEURUJfk0CHOHZjEm7ZYNWxkOdnESI6OfhiZLrtwR3h1dLn-66dj6kI7kziQGyXJk28jEWaBrHGFucmIoNhw1JPZGqPQIXXOtB_KP2mj4/s200/sd.jpg)
எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிருந்து எங்களைக் காப்பாயாக!
திருக் குர்ஆன் 2:201.
Thursday, April 5, 2018
குர்ஆன் துஆ -02
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSWZtwETg8bhBeEMUfHIys3HN5vVxZ5gbkrbuYhPByPh2FSjF4geqguEqpuBDeDZH3_tTHVkyg_uIXMDfMrlSoVTA_0j7NQ0iS6GS6egU_KkQmQB2WvXncj8B2HuY2NV6rD9gA1QqPkCs/s200/sd.jpg)
ரப்பனா வஜ்அல்னா முஸ்லிமைனி லக வமின் துர்ரிய்யாதினா உம்மத்தம் முஸ்லிமத்தல்லக வ அரினா மனாஸிகனா வதுப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்.2(128).
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:128.
Tuesday, April 3, 2018
குர்ஆன் துஆ -01
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDhmCfTnyITVZW-do5lxyuaQXnynuEcvLGQVJY0prRIFB8g8PJLvLuB707Z56MVwQy-srES3z8fKfoO9zMgPbWqYVKFk9tPXuwr1FxmsZyMOFaMWTrgYwIsqv5Qu7ZJuSPeQFO5oZPEt4/s200/sd.jpg)
இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்(5) இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்(6) சிராதல்லதீன அன்அம்த அலைஹிம் ஃகைரில் மஃலூபி அலைஹிம் வலழ்ழாலீன்(7).
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.
திருக்குர்ஆன் 1:57
Subscribe to:
Posts (Atom)