தினம் ஒரு நபி மொழி
7228. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என்னிடம் உஹுத் மலை அளவிற்குத் தங்கம் இருந்தாலும், அதிலிருந்து ஒரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்து அதைப் பெற்றுக்கொள்பவரை நான் அடையும் நிலையில் மூன்று நாள்கள் கழிவதைக்கூட நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்துவைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

No comments:
Post a Comment