அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் "அப்படி
என்ன தான் இஸ்லாம் சொல்கிறது" என்பதை அறிந்து கொள்வதற்காக சிகாகோ நகரில் உள்ள
மஸ்ஜித் அல் ஹுதாவிற்கு வருகை தந்து இஸ்லாம் குறித்து கேள்வி எழுப்பினர். கேள்வி
கேட்ட அனைவர்களுக்கும் இஸ்லாம் குறித்து விளக்கப்பட்டது.
வந்திருந்த அமெரிக்கர்கள் அனைவர்களும் ஆங்கில மொழிபெயர்ப்பு குரானை கேட்டு
வாங்கி பெற்று சென்றனர். அனைவர்களுக்கும் குரான் இலவசமாக வழங்கப்பட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYuaon9zHF7veoLNze0cwV3uZdIBRemFpsMjn9o-35D_7-Kqtaq5hwcgJCtoyym_1-fmXtKehUKz1McX_9FCOZVYcUKPRzkqWAJPeLnJCJWac70KI0CXJDlkBqWGfzscH43s2JKaV-vxw/s320/16640861_1252402571508306_902503935202583809_n.jpg)
இன்ஷா அல்லாஹ்...அமெரிக்கா இஸ்லாமிய தேசமாக மாறும் நாள், நாம் கணித்திருப்பதை விட மிக
வேகமாகவே நெருங்கி கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment