தினம் ஒரு நபி மொழி
'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புஹாரி 24
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicNQp5gb9k0AxpVdxhyW3GJx65sO-4dMPIcHGzuWG5UpQ5cKkJrl5tfSRCOXVPYN1jcwuGxw-vrPm5NROYlQ8rX2bFRCszZkj5Tn1ZYzN1xXLs0Bg164rwwDdy5mjKMVtNghCgHWAib9M/s200/whatsapp+11.jpg)
No comments:
Post a Comment